Request to implement

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 3-வது வட்ட மாநாடு அரசு ஊழியர் சங்கக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.